சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்:12


இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரெண்டு சோதி இலிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. திருவண்ணாமலை (தமிழ்நாடு) அருணாச்சலமே மூல சிவதலம்.
1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம்)
4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப்பிரதேசம்)
5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகாராட்டிரம்)
6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகாராட்டிரம்)
7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகாராட்டிரம்)
9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்)
11. கேதாரேசுவரர்-இமயம்)
12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக